இந்திய தேர்தல் ஆணையம் நடத்துகின்ற சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் அதன் கருத்து கேட்பு கூட்டம் திண்டுக்கல் ஈதுகா திருமண மண்டத்தில் நடைபெற்றது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக SIR தீவிர வாக்காளர் திருத்தம் முழுமையாக சிறுபான்மை மக்களுக்கும் தலித் மக்களுக்கும் எதிரானது உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும் பட்சத்தில் இதை அமல்படுத்த வேண்டிய தேவை என்ன எனவும் பிஜேபிக்கு ஆதரவாக இந்திய தேர்தல் ஆணையம் செயல்படுவதாகவும் வன்மையாக கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக வெளிநடப்பு