ஈரோடு: பேருந்து நிலையம் பகுதியில் பாமக சார்பில் அன்புமணி ராமதாசுக்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம் அளித்ததை தொடர்ந்து பட்டாசு வெடித்து கொண்டாடினர்
Erode, Erode | Sep 15, 2025 பாட்டாளி மக்கள் கட்சியின் டாக்டர் அன்புமணி ராமதாஸ் அவர்களின் தலைமையிலான பாமகவிற்கு மாம்பழ சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டு தேர்தல் ஆணையம் அங்கீகாரம் வழங்கியுள்ளது இந்த அறிவிப்பு வெளியானதை தொடர்ந்து ஈரோடு பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் பட்டாசுகள் வெடித்து இருப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது