மயிலாப்பூர்: கொட்டும் மழையில் மெரினாவில் குவிந்த வடமாநிலத்தவர் - அவங்க ஊர் சத் பூஜை விழாவை கொண்டாடினர்
சென்னை மெரினாவில் ஏராளமான வடமாநிலத்தவர்கள் குவிந்தனர் அவர்களது மாநிலத்தில் கொண்டாடப்படும் சூரியனுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக சத பூஜை விழாவை வெகு விமர்சையாக கொண்டாடினர்.