தருமபுரி: பாலக்கோட்டில் நிதி நிறுவனம் நடத்திய திமுக பிரமுகர் கோடிக்கணக்கில் மோசடி எஸ் பி அவர்களிடம் புகார் மனு
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு, மேல்தெருவை சேர்ந்தவர் திமுக பிரமுகர் செந்தில், இவர் பாலக்கோடு தீர்த்தகிரி நகரில் ஸ்ரீ படவட்டை அம்மன் சிட்பண்ட்ஸ் என்ற நிதி நிறுவனத்தை நடத்தி வந்தார். கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக பொதுமக்களிடம் கவர்ச்சிகரமான பரிசு திட்டங்களை அறிவித்து ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட பொதுமக்களிடம் சிறு சேமிப்பு திட்டம், மாத தவனையில் பணம் கட்டுதல், மாத சேமிப்பு திட்டம், 50 ஆயிரம் முதல் 50 இல