எழும்பூர்: பெரியாரை விமர்சித்தால் காணாமல் போவார்கள் - ஜெமினியில் சீமான், பாஜகவை எச்சரித்த மு.அமைச்சர் ஜெயக்குமார்
Egmore, Chennai | Sep 17, 2025 சென்னை அண்ணா சாலை அடுத்த ஜெமினி மேம்பாலம் அருகே உள்ள பெரியாரின் சிலை அருகில் அலங்கரித்து வைக்கப்பட்ட படத்திற்கு ஜெயக்குமார் தலைமையில் அதிமுகவினர் மலர் தூவி மரியாதை செய்தனர் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் பெரியாரை விமர்சித்தால் காணாமல் போவார்கள் என்றார்