பாபநாசம்: திமுக கூட்டணியில் 20 இஸ்லாமிய வேட்பாளர்கள் போட்டியிட வேண்டும், பாபநாசம் ஜமாஅத் பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம்
Papanasam, Thanjavur | Aug 9, 2025
அம்மாபள்ளி தைக்கால் வளாகத்தில் நடைபெற்ற பாபநாசம் வட்டார ஜமாஅத் பொதுக்குழு கூட்டம்.. 2026-சட்டமன்ற தேர்தலில் திமுக...