மதுரை வடக்கு: தபால் தந்தி நகரில் குடியிருக்கும் வீட்டை தன் பெயரில் எழுதி கேட்டு தாயை சரமாரியாக தாக்கிய மகன்
Madurai North, Madurai | Sep 6, 2025
மதுரையைச் சேர்ந்த சாந்தி என்பவரது மகன் பி ஜி எஸ் கிருஷ்ணன் சாந்தியை தனக்கு சொந்தமான வீட்டில் குடியிருந்து வரும் நிலையில்...