மதுரை தெற்கு: மாட்டுத்தாவணி மலர் சந்தையில் 40 ஆண்டுகளுக்குப் பின் ஆயுத பூஜை நாளில் பூக்களின் விலை கடும் வீழ்ச்சி- பொதுமக்கள் மகிழ்ச்சி
மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தையில் 40 ஆண்டுகளுக்குப் பின் ஆயுத பூஜை நாளில் பூக்களின் விலை கடும் வீழ்ச்சி மல்லிகை 700 முல்லை 700 செவ்வந்தி 150 சம்பங்கி 150 அரளி 400 பட்ரோஸ் 200 ரூபாய்க்கு என குறைந்த விலையில் விற்பனை மலர் சந்தையில் விலை குறைவாகவும் தரமான பூக்களும் கிடைப்பதால் பொதுமக்கள் மகிழ்ச்சி