கூத்தாநல்லூர்: கடன்களை முறையாக வசூல் செய்யாத, கூத்தாநல்லூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி செயலாளர் தற்காலிக பணி நீக்கம்
Koothanallur, Thiruvarur | Jun 16, 2025
கூத்தாநல்லூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் வீட்டுக் கடன் நகை அடமான கடன் உள்ளிட்ட கடன்களை முறையாக வசூல் செய்யாத...