கரூர்: 2019 ஆண்டு முதல் நான் ஈடுபட்ட அனைத்து தேர்தலிலும் நாம் வெற்றி பெற்று வருகிறோம் இது சாதாரண வெற்றி அல்ல முதல்வர் தெரிவித்தார்.
Karur, Karur | Sep 17, 2025 2019 ஆம் ஆண்டு முதல் நான் ஈடுபட்ட அனைத்து தேர்தலிலும் நாம் வெற்றி பெற்று வருகிறேன் இந்த வெற்றி சாதாரண வெற்றி அல்ல எதிரிகளை கலங்கடிக்கும் வெற்றி இதேபோன்று 2026 தேர்தலிலும் திராவிட முன்னேற்ற கழகம் 2.0 வெற்றி தொடரும் என தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு க ஸ்டாலின் பேசுகையில் தெரிவித்தார் இந்நிகழ்ச்சியில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாநில மாவட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் லட்சக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.