சிவகாசி: காதல் பிரச்சனையில் இளைஞர் வெட்டி படுகொலை உடலை மீட்ட காவல்துறை வழக்கு பதிவு
சிவகாசி அருகே காதல் விவகாரத்தில் இளைஞர் வெட்டிப்படுகொலை-அதே ஊரை சேர்ந்த கும்பலுக்கு போலீசார் வலைவீச்சு..... சிவகாசி அருகே புதுக்கோட்டை கிராமத்தை சேர்ந்த பூமிநாதன் என்பவது மகன் தமிழரசன் 24. இவர் நேற்று நள்ளிரவில் அதே ஊரைச் சேர்ந்த இளைஞர்கள் சிலருடன் ஊருக்கு அருகே வைத்து மது அருந்தியதாக கூறப்படுகிறது. அப்போது அவர்களுக்கு இடையே ஏற்பட்