புதுக்கோட்டை: SR மண்டபத்தில் 93.56 கோடி மதிப்பிலான வங்கி கடன் இணைப்புகளை சுய உதவி குழு பெண்களுக்கு வழங்கினார் அமைச்சர் மையநாதன் ஆட்சியர் MLA பங்கேற்பு
புதுக்கோட்டை எஸ் ஆர் மண்டபத்தில் சுய உதவி குழு உறுப்பினர்களுக்கு வங்கி கடன் மற்றும் அடையாள அட்டை வழங்கும் நிகழ்வு பங்கேற்று 93.56 கோடி மதிப்பிலான கடன் இணைப்புகளை வழங்கினார் தமிழ்நாடு மாநில பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் மெய்யநாதன். ஆட்சியர் அருணா தலைமை நடைபெற்ற நிகழ்வு அனைத்து துறை அதிகாரிகள் எம்எல்ஏக்கள் பங்கேற்பு.