சூலூர்: இருகூர் அருகே தண்டவாளத்தில் பிணமாக கிடந்த 1 1/2 வயது குழந்தை நரபலியா உடலை கைப்பற்றி காவல்துறை விசாரணை
கோவை இருகூர் அருகே தண்டவாளத்தில் 1 1/2 வயது குழந்தை பிணமாகக் கிடந்தது. இந்த குழந்தை நரபலி கொடுக்கப்பட்டதா ? என்பது குறித்து காவல் துறை விசாரணை நடத்தி வருகின்றனர். கோவை, அடுத்த இருகூர், ராவுத்தூர் தரைப்பாலம் அருகே தண்டவாளத்தில் ஆண் குழந்தை பிணமாகக் கிடந்தது.