அமைந்தகரை: மில்லியன் பூங்காவில் ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள உடற்பயிற்சி கூடத்தை அமைச்சர் சேகர்பாபு திறந்து வைத்தார்.
சென்னை அம்பத்தூர் மண்டலம் அண்ணா நகர் மேற்கு விரிவாக்கம் மில்லியன் பூங்காவில் 25 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள உடற்பயிற்சி கூடத்தை அமைச்சர் சேகர்பாபு மற்றும் சென்னை பிரியா ஆகியோர் திறந்து வைத்து பார்வையிட்டனர்