மதுரை கிழக்கு: ஒத்தக்கடை ஊராட்சியில் மயானத்தில் பிணத்தோடு குப்பைகளும் எரியும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரல்#viral
Madurai East, Madurai | Sep 6, 2025
மதுரை ஒத்தக்கடை ஊராட்சியில் 15 வார்டுகள் உள்ளன இங்குள்ள வீடுகள் கடை திருமண மண்டபங்கள் ஹோட்டல் கழிவுகள் மயானம் அருகே உள்ள...