திண்டுக்கல்லை சேர்ந்த கூலி தொழிலாளி தீபக் என்பவர் R.S.ரோடு பகுதியில் நடந்து சென்ற போது அங்கு வந்த காந்திஜிபுதுரோடு பகுதியை சேர்ந்த வெங்கடேசன், R.V.நகரை சேர்ந்த அஜித்குமார் ஆகிய 2 பேர் உடைந்த பீர் பாட்டிலை தீபக் கழுத்தில் வைத்து கொலை மிரட்டல் விடுத்து உயிர் பயத்தை ஏற்படுத்தி சட்டை பையில் வைத்திருந்த ரூ.500 பணத்தை பறித்து சென்றதாக நகர் வடக்கு காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் ஆய்வாளர் மற்றும் காவலர்கள் 2 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்