அகஸ்தீஸ்வரம்: பலத்த காற்று வீசுவதால் மீனவர்கள் கடலுக்குச் செல்ல தடை - சின்ன முட்டம் துறைமுகத்தில் விசைப்படகுகள் நிறுத்திவைப்பு
Agastheeswaram, Kanniyakumari | Jul 18, 2025
குமரி கடல் பகுதியில் பலத்த காற்று வீசி வருவதால் மீனவர்களின் நலன் கருதி மீன்வளத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது அதில் குமரி...