தூத்துக்குடி: எடப்பாடி பழனிசாமி சுற்று பயணத்தை தடைவிதிக்கக் கோரி எஸ்பி அலுவலகத்தில் தமிழர் ஆட்சி கழகம் நிறுவன தலைவர் எஸ்.ஆர்.பாண்டியன் புகார்
Thoothukkudi, Thoothukkudi | Sep 9, 2025
தமிழர் ஆட்சி கழகம் நிறுவனத் தலைவர் எஸ் ஆர் பாண்டியன் மற்றும் அக்கட்சியினர் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்...