கும்பகோணம்: டயர்களை கொளுத்தி சாலை மறியலில் ஈடுபட்ட பேரூராட்சித் தலைவரின் ஆதரவாளர்கள் : கடை அடைப்பும் நடத்தப்பட்டதால் பரபரப்பு
Kumbakonam, Thanjavur | Sep 5, 2025
தஞ்சாவூர் மாவட்டம் ஆடுதுறை பேரூராட்சியில் பேரூராட்சித் தலைவரை பெட்ரோல் வெடிகுண்டு வீசி கொலை செய்ய முயற்சி நடந்தது. இதில்...