மேலூர்: ஆண்டுக்கு ஒரு முறை மட்டும் திறக்கப்படும் 18ம் படி கருப்பசாமி கோவில் நடைதிறப்பு- அழகர் கோவிலில் கோவிந்தா கோஷம் முழங்க பக்தர்கள் சாமி தரிசனம்
Melur, Madurai | Aug 9, 2025 கள்ளழகர் திருக்கோவில் உள்ள பதினெட்டாம்படி கருப்பணசாமி கோவிலில் ஆடி பௌர்ணமியை ஒட்டி இன்று கோவில் நடை திறக்கப்பட்டது சில நிமிடங்கள் மட்டுமே கதவுகள் திறக்கப்பட்ட நிலையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா கோஷம் முழங்க சுவாமி தரிசனம் செய்தனர்