புரசைவாக்கம்: திருமா கார் முன்பு இருசக்கர வாகனம் நிறுத்தியது திட்டமிட்ட சதி - மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே திருமுருகன் காந்தி ஆவேசம்
சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக திருமாவளவன் கார் முன்பு ராஜீவ் காந்தி வழக்கறிஞர் தனது இருசக்கர வாகனத்தை நிறுத்தி தகராறில் ஈடுபட்டது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இதில் திருமுருகன் காந்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்