பாலக்கோடு வட்டம், பஞ்சப்பள்ளியில் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறையின் கீழ் இயங்கும் ஆதரவற்ற அரசு குழந்தைகள் இல்லத்திலுள்ள மாணவர்களுக்கு தீபாவளி -2025 பண்டிகையை முன்னிட்டு இனிப்புகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரெ.சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் இன்று மாலை 3 மணி அளவில் வழங்கினார்கள். உடன் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் திரு.வெ.லோகநாதன், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் திரு.எம்.செல்வம், உள்ளிட்ட தொடர்புட