வேதாரண்யம்: வேதாரண்யேஸ்வரர் கோவிலில் கந்த சஷ்டி விழாவின் கடைசி நாளான இன்று மணிக்கணியை தீர்த்தத்தில் அஸ்திரதேவருக்கு தீர்த்தவாரி நடைபெற்றது
வேதாரண்யம் அருள்மிகு வேதாரண்யேஸ்வரர் திருக்கோவிலில் கந்த சஷ்டி திருவிழாவின் கடைசி நாளான இன்று தீர்த்தவாரி நடைபெற்றது முன்னதாக அருள்மிகு வள்ளி தெய்வானையுடன் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி வேதாரண்யம் நகரில் கீழரத வீதி தெற்கு ரத வீதி மேல ரதவீதி வடக்கு ரத வீதி வழியாக திருக்கோவில் வந்தடைந்தார் அருள்மிகு காலபைரவர் சன்னதிக்கு எதிரே உள்ள மணிகர்ணிகை தீர்க்க குளத்தில் அஸ்திர தேவருக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் செய்து மணிகர்ணிகைதீர்த்த குளத்தில் தீர்த்தவாரி நடைபெற்றது அதனைத் தொடர்ந்