சிவகாசி: அதிமுக பாஜக கூட்டணியில் எடப்பாடி பழனிச்சாமி சொல்வது தான் வேத வாக்கு வேறு யாரு கருத்தும் செல்லாது முன்னால் அமைச்சர் கே டி ஆர் பேட்டி
அதிமுக பாஜக கூட்டணியை பொறுத்தவரை எடப்பாடி பழனிச்சாமி சொல்வது தான் வேதவாக்கு, வேறு யாரு கருத்து சொன்னாலும் அது பொருட்படுத்தப்பட மாட்டாது- திமுகவை வெல்ல அதிமுக ஒன்றிணை வேண்டும் என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்த கருத்திற்கு முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி பதில்...