சோழிங்கநல்லூர்: இ சி ஆர் வீட்டில் அத்துமீறி நுழைந்த நபர் - பதறிய நடிகர் விஜய் - வீட்டில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை
சென்னை இசிஆர் நீலாங்கரையில் உள்ள தமிழக வெற்றிக் கழகத்தில் தலைவர் நடிகர் விஜயின் வீட்டில் அத்துமீறி நபர் ஒருவர் நுழைந்த நிலையில் அவரை விஜய் கண்டு அதிர்ச்சி அடைந்து போலீசில் ஒப்படைத்துள்ளார் இந்த சம்பவம் தொடர்பாக விஜயின் வீட்டில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை மேற்கொண்டனர்