மதுரவாயல்: காதல் விவகாரம் - நெசப்பாக்கத்தில் இளைஞரை சரமாரியாக தாக்கிய இளம்பெண்களால் பரபரப்பு..
காதல் விவரம் தொடர்பாக சென்னை நெசப்பாக்கத்தில் இளைஞரை இரண்டு இளம் பெண்கள் சரமாரியாக தாக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.