சாத்தூர்: நகராட்சி பகுதியில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை குறித்து மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று ஆய்வு
சாத்தூர் நகராட்சி பகுதியில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப் பணியில் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார் விருதுநகர் மாவட்ட ஆட்சித் தலைவர் சீரமைத்தல் பணிக்காக ரூபாய் 2.46 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு நீர் தேக்கத்தின் அணு சாலை ஆய்வு செய்தார் சாலை சேமித்து மற்றும் கால்வாயனி தூர்வாரும் பணிகளை ஆய்வு மேற்கொண்டார் நகராட்சி கலைஞர் நகர் புற மேம்படுத்துங்கில் 59 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டு வரும் பூங்காவனம் மாவட்ட ஆட்சி நேரில் சென்று அங்கு நட