தூத்துக்குடி: தாயிடம் காட்டப்பட்ட பிறந்த குழந்தையை தந்தையிடன் இறந்ததாக கூறிய அரசு மருத்துவமனை நிர்வாகம், அதிர்ச்சியூட்டும் பின்னணி
Thoothukkudi, Thoothukkudi | Aug 24, 2025
தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் குச்சிக்காடு பகுதியைச் சேர்ந்தவர் குட்டி ராஜா இவருக்கும் பத்மா என்பவருக்கும் கடந்த ஒன்றரை...