தருமபுரி: தர்மபுரி மாவட்டத்தில், பேக்கரி மற்றும் இனிப்பு, காரம் தயாரிப்பு நிறுவனங்களில் உணவு பாதுகாப்பு துறையினர் ஆய்வு.
தர்மபுரி மாவட்டத்தில், தீபாவளி பண்டிகை முன்னிட்டு இனிப்பு,காரம் தயாரிப்பு கூடங்கள், விற்பனை நிலையங்களில் கண்காணித்து தரம் குறித்த ஆய்வு செய்திடவும், இனிப்பு காரம் மற்றும் உபயோகப்படுத்தப்படும் நெய் இவற்றின் தரம் அறிய மாதிரி எடுத்து பகுப்பாய்வுக்கு அனுப்பி ஆய்வு முடிவுகள் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ள மாநில உணவு பாதுகாப்பு துறை ஆணையர் மற்றும் கூடுதல் செயலர் திரு.லால்வேணா, ஐ.ஏ.எஸ்., உத்தரவிட்டதன் பேரிலும், மேலும் மாவட்ட ஆட்சியர் திரு.சதீஷ் ஐ.ஏ.எஸ்.,