தருமபுரி: தர்மபுரி அதிமுக கட்சியின் சார்பில். 54 ஆம் ஆண்டு தொடக்க விழா நாள் பொதுக்கூட்டம். நடைபெற்றது.
தர்மபுரி அதிமுக கட்சியின் சார்பில் பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு இன்று இரவு 8 மணி அளவில் அதிமுக 54வது ஆண்டு விழா தொடக்க விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட அம்மா பேரவை செயலாளர் எஸ் ஆர் வெற்றிவேல் தலைமை வைத்தார் நகர கழக செயலாளர் பூக்கடை ரவி வரவேற்புரை முன்னிலை தர்மபுரி ஒன்றிய செயலாளர் நீலாபுரம் செல்வம் நல்லம்பள்ளி ஒன்றிய செயலாளர் என் ஜி எஸ் சிவப்பிரகாசம் எஸ் சி பழனி கடத்தூர் ஒன்றிய கழகச் செயலாளர் மத