உத்தமபாளையம்: ஆடி முதல் சனிக்கிழமையை ஒட்டி சுயம்பு ஸ்ரீ குச்சனூர் சனி பகவான் கோவிலில் ஏராளமான பக்தர்கள் தரிசனம்
Uthamapalayam, Theni | Jul 19, 2025
தேனி அருகே மிகவும் பிரசித்தி பெற்ற சுயம்பு ஸ்ரீ குச்சனூர் சனி பகவான் கோவிலில் ஆடி மாத சனிவார திருவிழா நடைபெறுவது வழக்கம்...