போச்சம்பள்ளி: அதிமுக கூட்டத்திற்கு சென்று வீடு திரும்பிய போது பரிதாபம்- அத்திகானூரில் 3 வாகனங்கள் மோதியதில் 25க்கு மேற்பட்டோர் காயம்
Pochampalli, Krishnagiri | Aug 12, 2025
அத்திகானூர் பகுதியில் அதிமுக கூட்டத்திற்கு சென்ற வீடு திரும்பிய மூன்று வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்து 25க்கும்...