ஊத்தங்கரை: கொண்டம்பட்டியில் கட்டப்பட்ட சுகாதார வளாகம் 4 ஆண்டுகளாகியும் பயன்பாட்டிற்கு வரவில்லை பொதுமக்கள் குற்றச்சாட்டு
கொண்டம்பட்டியில் கட்டப்பட்ட சுகாதார வளாகம் 4 ஆண்டுகளாகியும் பயன்பாட்டிற்கு வரவில்லை பொதுமக்கள் குற்றச்சாட்டு கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை ஒன்றியம், கொண்டம்பட்டி ஊராட்சியில் ₹5.25 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட சமூக சுகாதார வளாகம், ஐந்து ஆண்டுகளாகியும் பயன்பாட்டிற்கு வராமல் பாழடைந்து கிடக்கிறது. இதனால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.