சேலம்: இடைப்பாடி வசிஷ்ட நதி அருகே சட்டவிரோதமாக மணல் திருடிய நபர்கள் மீது நடவடிக்கை கோரி பொதுமக்கள் ஆட்சியரகத்தில் புகார்
Salem, Salem | Jul 28, 2025
சேலம் மாவட்டம் இடைப்பாடி அருகே பெத்தநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்த மணிகண்டன் தலைமையில் பகுதி மக்கள் கலெக்டர்...