வாலாஜா: வாலாஜாபேட்டை நண்பர்களுடன் விவசாய கிணற்றில் குளிக்க சென்ற 14 வயது சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழப்பு
Wallajah, Ranipet | Aug 27, 2025
ராணிப்பேட்டை மாவட்டம் அருந்ததியர்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் குமரேசன் என்பவரது மகன் ராஜேஷ் (14) 10-ஆம் வகுப்பு கல்வி...