விருத்தாசலம்: பாத யாத்திரை சென்றவர்கள் மீது சித்தலூரில் கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பலி, 4 பேர் படுகாயம் போலீசார் விசாரணை
Virudhachalam, Cuddalore | Jun 11, 2025
விருதாச்சலம் அருகே பாதயாத்திரையாக சாலையில் சென்றவர்கள் மீது கார் மோதியதில் மூன்று பேர் சம்பவ இடத்திலேயே பலி ஒரே...