சிவகங்கை: பொருள் இயல் புள்ளி இயல் துறையினர் ஆட்சியரகப் பகுதியில் நூதன போராட்டம்
தொழில்நுட்ப பணியிடங்களை ரத்து செய்ததைக் கண்டித்து பொருள் இயல், புள்ளி இயல் துறையினர் கண்களின் கருப்புத்துணி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் இயல் மற்றும் புள்ளி இயல் துறையை வேறு துறைகளோடு இணைக்க முற்பட்ட போது புள்ளிகளில்லாமல் கோலங்கள் இல்லை என புள்ளி இயல் துறையை தனித்துறையாக தொடர்ந்து செயல்பட அனுமதித்தவர் முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆவார்.