பரமத்தி வேலூர்: புஞ்சை இடையார் மேல்முகத்தில் வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து கலெக்டர் உமா ஆய்வு
Paramathi Velur, Namakkal | May 23, 2025
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அடுத்த புஞ்சை இடையார் மேல்முகம் எரிவாயு விநியோக மையம் அமைப்பதற்கு தடையில்லா சான்று...