காரியாபட்டி: ஆதிதிராவிடர் நலத்திற்கு சொந்தமான பொது இடத்தில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள கட்டடங்களை போலீஸ் பாதுகாப்புடன் அகற்றப்பட்டது
*காரியாபட்டியில் ஆதிதிராவிடர் நலத்துறைக்கு சொந்தமான பொது இடத்தில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அகற்றம்* விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே பணிக்கனேந்தல் கிராமத்தில் 6.30 ஏக்கர் நிலம் ஆதிதிராவிடர் நலத்துறை பெயரில் உள்ளது.