ஊத்தங்கரை சட்டமன்ற அலுவலகத்தில் தனியார் வேலை வாய்ப்பு முகாம் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை எம்எல்ஏ ஆபிஸில் எம்எல்ஏ தமிழ்செல்வம் ஏற்பாட்டில் இரண்டு நாட்களுக்கள் நடைபெறும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாமை துவக்கி வைத்தார். வேலைவாய்ப்பு முகாமில் பத்தாம் வகுப்பு தேர்ச்சி மற்றும் டிகிரி, ஐடிஐ, டிப்ளமோ, முடித்த இளைஞர்கள் திரளாக கலந்துகொண்டனர். ஓசூரில் இயங்கி வரும் பிரபல தொழிற்சாலை டாட்டா எலக்ட்ரானிக்ஸ் நி