ஒசூர் சார் ஆட்சியர் அலுவலகம் முன்பாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த மாரச்சந்திரம், உளியாளம் உள்ளிட்ட 7 கிராமங்களில் உள்ள 2000 ஏக்கர்கள் பாசன நிலத்திற்கு பட்டா வழங்கிட தனி மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் தாசில்தார்கள் அடங்கிய அலுவலகம் 2018 ம் ஆண்டு தொடங்கப்பட்டு பட்டா வழங்கவில்லை என குற்றச்சாட்டு