எழும்பூர்: முதலமைச்சர் கோப்பை - சிவானந்தா சாலையில் அனல் பறந்த போட்டிகள்
Egmore, Chennai | Oct 14, 2025 முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் இன்றுடன் நிறைவடைய உள்ள நிலையில், சென்னை சிவானந்தா சாலையில் சாலை மிதிவண்டி போட்டி நடைபெற்றது இதனை விளையாட்டு மேம்பாட்டு துறை செயலர் மேகநாத ரெட்டி தொடங்கி வைத்தார். மேலும் வெற்றி பெற்றவர்களுக்கு காசோலைகளை வழங்கினார்