தஞ்சாவூர்: தெலுங்கானாவிற்கு கடத்தி சென்று மாமனாரை கொலை செய்த மருமகன் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
Thanjavur, Thanjavur | Aug 13, 2025
தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜாராம் அவர்களின் பரிந்துரையின் பேரில் தஞ்சை மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம்...