அம்பத்தூர்: மக்கள் கூட்டத்தை பயன்படுத்தி கஞ்சா விற்க முயற்சி. டோல்கேட்டில் மடக்கிப்பிடித்த போலீசார்
சென்னை அம்பத்தூர் டோல்கேட் அருகே ஆந்திர மாநிலத்தில் இருந்து கஞ்சா வாங்கி விற்பனை செய்ய முயன்ற இருவரை அம்பத்தூர் போலீசார் கைது செய்து விசாரணை நடத்திய நிலையில் இருவரும் இன்று மாலை நீதிபதி முன்பாக ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்