விருதுநகர்: பெரியவள்ளிகுளம் செம்பட்டி போன்ற பகுதிகளில் வளர்ச்சி திட்ட பணிகளை அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் தொடங்கி வைத்தார்
Virudhunagar, Virudhunagar | Aug 11, 2025
*அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் ரூ 1 கோடியே 40 லட்சம் மதிப்பில் வளர்ச்சி திட்ட பணிகளை துவக்கி வைத்த அமைச்சர்...