புதுக்கோட்டை: "குற்றவாளிகள் தப்பிக்கும் பொழுது போலீசார் சுடுவதில் தவறில்லை" - அமைச்சர் ரகுபதி திமுக அலுவலகத்தில் பேட்டி
Pudukkottai, Pudukkottai | Aug 7, 2025
புதுக்கோட்டை வடக்கு ராஜ வீதி திமுக அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு மாநில கனிமவளத்துறை அமைச்சர் எஸ் ரகுபதி...