வேடசந்தூர்: மாரம்பாடி பிரிவு அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி ஓய்வு பெற்ற சப் இன்ஸ்பெக்டர் படுகாயம்
Vedasandur, Dindigul | Sep 8, 2025
வேடசந்தூர் வடமதுரைரோடு கலைஞர் நகரில் வசித்து வருபவர் ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டர் சங்கரபாண்டி (வயது 75). இவர் தனது...