திருவொற்றியூர் டிச(16)எண்ணூர் விரைவு சாலை பட்டினத்தார் கோயில் அருகே 60 வயது மதிக்கத்தக்க சுகுமார் என்பவர் பணி முடிந்து வீட்டுக்கு வந்து கொண்டிருந்தபோது சாலையில் ஏறி வந்த டிப்பர் லாரி இவர் மீது மோதி சில அடி தூரம் இவரை இழுத்து சென்றது இதில் சுகுமார் சம்பவ இடத்தில் பலி சுகுமாரின் பிரேதத்தை போலீசார் கைப்பற்றி ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து டிரைவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.