போடிநாயக்கனூர்: போடியில் வெள்ளை நிற பட்டு உடுத்தி தங்க குதிரை வாகனத்தில் கொட்டக்குடி ஆற்றில் இறங்கிய கள்ளழகர்
Bodinayakanur, Theni | May 12, 2025
தேனி மாவட்டம் போடியில் 250 ஆண்டுகள் பழமை வாய்ந்த சீனிவாச பெருமாள் கோவிலில் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு வெள்ளை நிற பட்டு...