போச்சம்பள்ளி ஓலா ஷோரூம் பகுதியில் ஓலா ஸ்கூட்டர் பழுதை சரிசெய்ய தாமதம்:டீசல் கேனுடன் ஷோரூமுக்கு வந்த விவசாயி போச்சம்பள்ளியில் பரபரப்பு கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளியை அடுத்த ஜம்புகுட்டபட்டி பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர், ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பழுது நீக்கப்படாமல் காலம் தாழ்த்தப்பட்டதால், ஸ்கூட்டரை எரிப்பதற்காக டீசலுடன் ஓலா ஷோரூமுக்கு வந்ததால் பரபரப்பு